🎹 Chordroom

Your Song Chords & Lyrics Database

Puthiya Naalukul Ennai Naduthum - Alwin Thomas Chords

Chords: Dm, Gm, C, Dm7, Bb, Am, Am7, F, Gm7, D7

More chords by Alwin Thomas

Genre: tamil, rock, pop


[Intro]
Dm Gm Dm C
Dm7 Bb C Am
Dm7 Bb C Am7
Dm Bb C Am
Dm7 Bb C Am
Dm F C
புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
Gm7 Am Dm
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
Dm F C
புதிய நாளுக்குள் என்னை நடத்தும்
Gm7 Am Dm
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
Dm D7 Gm7
புது கிருபை தாரும் தேவா
C A Am
புது பெலனை தாரும் தேவா
Dm D7 Gm7
புது கிருபை தாரும் தேவா
C A
புது பெலனை தாரும் தேவா

[Interlude]
Dm7 Am
Bb Am Dm

[Verse 1]
Dm C#aug F/C
ஆரம்பம் அற்பமானாலும்
Am Gm Dm Dm7
முடிவு சம்பூர்ணமாம்
Dm C#aug F/C
ஆரம்பம் அற்பமானாலும்
Am Dm
முடிவு சம்பூர்ணமாம்
Dm FM7/E FM7
குறைவுகள் நிறைவாகட்டும்
Dm FM7/E FM7
எல்லா குறைவுகள் நிறைவாகட்டும்
Gm Am Dm
என் வறட்சி செழிப்பாகட்டும்
Gm Am Dm
என் வறட்சி செழிப்பாகட்டும்

[Verse 2]
Dm Dm/C# F/C Am Gm Dm
வெட்கத்திற்கு பதிலாக நன்மை தாரும் தேவா
Dm C#aug C Am Gm Dm
வெட்கத்திற்கு பதிலாக இரட்டிப்பு நன்மை தாரும் தேவா

More Alwin Thomas Songs

ChordRoom - Free Guitar & Piano Chords